ஆங்கில மரபுத் தொடர்கள் - தமிழாக்கம்
வ.எண் |
ஆங்கில மரபுத் தொடர் |
தமிழாக்கம் |
1. |
To take into |
கருத்தில் கொண்டு |
2 |
To look after |
மேற்பார்வை செய்தல் |
3 |
A1 |
முதல் தரம் |
4 |
Abc |
அடிப்படையான அறிவு |
5 |
To add fuel to the fire |
எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது |
6 |
A golden age |
பொற்காலம் |
7 |
To go ahead |
முன்னேறுதல் |
8 |
All in all |
முழு அதிகாரமுடைய |
9 |
All out |
முழு மனத்துடன் |
10 |
Once for all |
முடிவாக |
11 |
Above all |
எல்லாவற்றிற்கும் மேலாக |
12 |
Above board |
ஒளிவு மறைவற்ற |
13 |
Over and above |
கூடுதலாக |
14 |
Account for |
விவரித்தல் |
15 |
On account of |
ஏனெனில் |
16 |
Arm in arm |
கை கோர்த்து |
17 |
From A to Z |
தொடக்கத்திலிருந்து முடிவு வரை |
18 |
Back out |
வாக்கு மீறுதல் |
19 |
Back bite |
புறங்கூறுதல் |
20 |
Bad blood |
வெறுப்பு |
21 |
Beard the lion |
தைரியமாகச் சந்தித்தல் |
22 |
Bell the cat |
பூனைக்கு மணி கட்டுதல் |
23 |
Balck mail |
பயமுறுத்தல் |
24 |
Once in a blue moon |
மிக அரிதாக |
25 |
Miss the boat |
வாய்ப்பு பறிபோதல் |
26 |
Breathing time |
குறுகிய ஓய்வுக் காலம் |
27 |
Brush |
ஒதுக்கித் தள்ளுதல் |
28 |
Chalk out |
திட்டமிடு |
29 |
Cock and bull story |
கட்டுக்கதை |
30 |
Nip in the bud |
முளையிலேயே கிள்ளி எறிதல் |
31 |
High and dry |
தனியே தவிக்க விட்டுச் செல்லுதல் |
32 |
Jack of all trades |
பல திறமைகளைப் பெற்றிருத்தல் |
33 |
To look down upon |
ஏளனமாக |
34 |
To hit the mark |
இலக்கை அடைதல் |
35 |
To talk back |
அகந்தையுடன் பதில் கூறுதல் |
36 |
To take off |
தரையை விட்டு மேலே கிளம்புதல் |
37 |
To tear oneself |
துயரத்துடன் பிரிதல் |
38 |
To tell upon |
பாதித்தல் |
39 |
Ups and downs |
அதிர்ஷ்டமும் துரதிர்ஷ்டமும் |
40 |
Upon my word |
நிச்சயமாக |
41 |
At one’s zenith |
பெரிய பதவியில் |
42 |
Breath freely |
கவலையின்றி இயல்பாக இருத்தல் |
43 |
To bring to book |
குற்றம் சாட்டுதல் |
44 |
Beat a retreat |
பின்வாங்குதல் |
45 |
To turn one’s back upon |
அலட்சியம் செய்தல் |
46 |
Back stair influence |
பரிவுரை |
47 |
Back and forth |
முன்னும் பின்னும் |
48 |
Bacon |
இலட்சியத்தை அடைதல் |
49 |
To save one’s back |
காயமின்றித் தப்பித்தல் |
50 |
Back bone |
ஆதரவு தரும் மனிதர் அல்லது பொருள் |
51 |
By accident |
தற்செயலாக |
52 |
For instance |
சான்றாக |
53 |
To call up |
நினைவிற்கு |
54 |
Dog sleep |
சிறு தூக்கம் |
55 |
Call off |
திரும்பப் பெறுதல் |
56 |
Be of a mind |
இணங்கு |
57 |
Called on |
சந்தித்தல் |
58 |
Bring to mind |
நினைவுப்படுத்திப்பார் |
59 |
Not a dog chance |
சிறு வாய்ப்புக்கூட இன்றி |
60 |
At discretion |
மனம் போனபடி |
61 |
At a discount |
உயர்வாகக் கருதப்படாமல் |
62 |
To work like a horse |
கடின உழைப்பு |
63 |
Hot and strong |
கோபத்துடன் |
64 |
Keep one’s head |
பொறுமை இழக்காதிரு |
65 |
Nip in the bud |
முளையிலேயே கிள்ளி எறி |
66 |
Be absorbed by |
தன்னை மறந்து ஈடுபடு |
67 |
Mind your step |
எச்சரிக்கையாயிரு |
68 |
Turn over a now leaf |
திருந்திப் புதுவழி தொடங்கு |
69 |
Win by head |
மயிரிழையில் வெற்றி பெறுதல் |
70 |
Win one’s way |
போராடி முன்னேறுதல் |
71 |
To look after |
மேற்பார்வை செய்தல் |
72 |
Answer back |
எதிர்த்துக் கூறுதல் |
73 |
All by oneself |
தன்னந்தனியாக |
74 |
Run over |
அடிபடுதல் |
75 |
Body politic |
பொதுமக்கள் |
76 |
Cry out |
எதிர்த்தல் |
77 |
Boast of |
தற்பெருமை கொள்ளல் |
78 |
Cast to the wind |
புறக்கணி |
79 |
Pen and ink |
எழுத்து மூலம் |
80 |
A pillar of faith |
நம்பிக்கைத் துருவம் |
81 |
In peril of |
ஆபத்தான நிலையில் |
82 |
Pin point |
நுட்பமான |
83 |
With a pinch of salt |
முன் எச்சரிக்கையுடன் |
84 |
Pit fall |
எதிர்பாராத ஆபத்து |
85 |
Rotten egg |
உபயோகமில்லாத மனிதர் |
86 |
A house of cards |
மணல் வீடு கட்டுதல் |
87 |
Heavy purse |
செல்வந்தன் |
88 |
Light purse |
ஏழை |
89 |
Put off |
காலம் தாழ்த்துதல் |
90 |
Put on |
அணிந்துகொள் |
91 |
Put up with |
தாங்கிக்கொள் |
92 |
The quality oa a defect |
நன்மையோடு கலந்த தீய குணம் |
93 |
The defect of quality |
தீமையோடு கலந்த நன்மைக் குணம் |
94 |
Really and truly |
உண்மையில் |
95 |
Tempt fate |
அழிவைத் தேடிக் கொள்ளல் |
96 |
Rain or shine |
எல்லாச் சூழலிலும் |
97 |
Radical error |
அடிப்படைத் தவறு |
98 |
Behind the scence |
திரைக்குப் பின்னால் |
99 |
The lion’s share |
பலனில் பெரும் பங்கு |
100 |
Castles in spain |
மனக்கோட்டை |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக